Tuesday, July 26, 2011

வரலாறு நம்மை விடுதலை செய்யும்

வணக்கம்,
                     தங்கள் நல்லாதரவுடன் நம் வரலாறைச் சொல்ல தான்
                 
                     வலைத்தளத்தில் வலம் வருகிறோம்
                 
                       நமது  உண்மை வரலாற்றை உலகறியச் செய்ய

                     அரசு ஆணைகள், கல்வெட்டுகள் , இலக்கிய,சரித்திர 
                    ஆதாரங்கள்

                     ஏராளமாய் இருக்கிறது. தொடர்ந்து வலைத்தளம் வாருங்கள்

                    வரலாற்றை படிப்போம் ! வரலாற்றை படைப்போம்
                 
                           வரலாறு நம்மை விடுதலை செய்யும்
                                                                           - பிடல் காஸ்ட்ரோ

                                                     -நன்றி -

Monday, July 25, 2011

இவர்களை வரலாறு மன்னிக்க கூடாது

1956 ஆம் ஆண்டு அரசு வெளியட்ட தாழ்த்தபட்டோர்  (பட்டியல் சாதி) பட்டியலில் பள்ளரின் உட்பிரிவான வாதிரியார் சாதி சேலம் , கோவை மாவட்டகளில் மட்டும் உள்ளதாக குறிப்பிடபட்டிருந்தது.
வரலாறு தெரிந்த சான்றோர்களான   நம் முன்னோர்கள் வாதிரியார் பள்ளரின் உட்பிரிவு என்பதையும் ,
வாதிரியார் நெல்லை ராமநாதபுரம் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் எல்லாம் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும் அரசுக்கு மனு செய்தனர்.
                         அரசும் மனுவை ஏற்று ஆய்வு செய்து    கோரிக்கை    உண்மை என்பதை ஏற்று பள்ளரின் உட்பிரிவான வாதிரியார் மாநிலம் முழுமையும் தாழ்த்தபட்டோர் என்று 1957 ஆம் ஆண்டு ஆணையிட்டனர்.
ஆனால் இந்த உண்மையை மறைத்து வாதிரியார் சாதி தாழ்த்தபட்டோர் பட்டியலில் 1976  இல் தான் சேர்க்கப்பட்டதாக உண்மைக்கு புறம்பாக ( நம்மை ..... நினைத்து ) இன்று வரை ஏதோ   உள்நோக்கத்துடன் சிலர் கூறி   வருகிறார்கள்
 இவர்களை வரலாறு மன்னிக்க கூடாது

வாதிரியார் பள்ளரே 1957 ஆம் ஆண்டு அரசு ஆணையை வலிவுறுத்தும் 1976 ஆம் ஆண்டு அரசு ஆணை

Saturday, July 23, 2011

எது நம் வரலாறு ?

                        தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய ஏழு பிரிவுகள் தேவேந்திர குல வேளாளர் என்ற சமூகத்தின் உட்பிரிவுகள் ஆகும் .
                       அந்த உட்பிரிவுகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிடவந்த அறிவிப்புக்கு ஆதரவான மற்றும் மாறானகருத்துகள் வை.

இந்த முரண் பாடு ஏற்பட என்ன  காரணம்? 
வரலாறு தெரியாத காரணமே
எது நம் வரலாறு ?

வாதிரியார் - தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம்

தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்ற கோரிக்கை: நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் குழு


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய ஏழு பிரிவுகள் தேவேந்திர குல வேளாளர் என்ற சமூகத்தின் உட்பிரிவுகள் ஆகும் என்றும்; அந்த உட்பிரிவுகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட வேண்டும் என்றும்; தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையின் தலைவர் ம. தங்கராஜ் அளிக்கப்பட்ட கோரிக்கை கடையநல்லூர் சட்டப் பேரவை உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் மூலமாக தமிழக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.  

இந்தக் கோரிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற கலந்தாலோசனை கூட்டத்தில், நிதியமைச்சர் அன்பழகன், உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் ஆ. தமிழரசி, பால்வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன், எஸ். பீட்டர் அல்போன்ஸ், எம்.எல்.ஏ., தலைமைச் செயலாளர், நிதித் துறை செயலாளர், ஆதி திராவிடர் நலத் துறைச் செயலாளர், ஆதி திராவிடர் நலத் துறை ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர.

Name : selavraj vathiriyar thoothukudi
vathiriyar is sub sector of pallar, வாதிரியார் தனி சாதி என்று கூறுபவர்கள் 5 அறிவு உடையவர்கள். வாதிரியார் என்பது குல பட்டமே. கிளைகளோடு இருந்தாலும் வாதிரியரின் வேர் தேவேந்திரனே. ஆம் வாதிரியர் பள்ளரே.
Name : ragava
vathiriyan சாதி சான்றிதழை, தனுக்கும், தனது santhathianurukum பெற்று , அதன் மூலம் அரசு சலுகைகளை பெற்று,வதிரியன் சாதிக்கு ehiraka செயல்படும் துரோகிகளை விரட்டி அடிப்போம், வெகு விரைவில்.
Name : ragava
GOVT AND JUSTICE JANARTHANAM COMMISION, SHOULD RECONSIDER THE DECISION
Name : subbaiah vathiriyar
தேவேந்திர குல வேளாளர் - ஒரு மேட்டிமை யாக்கம் . இப்போது தான் எங்கள் நெடு நாள் கோரிக்கை அரசின் கவனம் கொள்ளப்பட்டிருக்கிறது . இன்று வாதிரியார் தனிச் சாதி என்போர் நாளை இல்லை இல்லை கோலியர் நாங்கள் என்பர் . அரசின் முடிவே மிகச்சிறந்தது .
Name : subbaiah vathiriyar
தேவேந்திர குல வேளாளர் - ஒரு மேட்டிமை யாக்கம் . இப்போது தான் எங்கள் நெடு நாள் கோரிக்கை அரசின் கவனம் கொள்ளப்பட்டிருக்கிறது . இன்று வாதிரியார் தனிச் சாதி என்போர் நாளை இல்லை இல்லை கோலியர் நாங்கள் என்பர் . அரசின் முடிவே மிகச்சிறந்தது .
Name : GOPINATH VATHIRIYAR
I am gopinath from tuticorin,our community name is vathiriyan caste,its a weaver caste.haviing 7 types of well formed KILAIGAL, which is definitely different from other 6 castes,given here.vathiriyar caste people not wish to ome under this common category.request govt to RECONSIDER THIS AMENDMENT
Name : jeyakumar vathiriyar
the plea and govt. decision are perfectly alright. commission should consider.
Name : RAGAVA
vathiriyar சமுதாய மக்கள், தேவேன்றகுலவேல்லாளர் இனத்தில் சேர்க்க வேண்டாம் என ehirpu தெரிவிக்கின்றோம்
Name : suresh
முதல்வர் கலைஞர்க்கு நன்றி விரைவில் நடைமுறைபடுதுவீராக